• Jan 16 2025

தும்பளை, கறுப்பு சுவாமி பந்தளராஜ குமார ஐயப்பன் தேவஸ்தானத்தில் : இடம்பெற்ற நாகராஜ பூசை !

Tharmini / Dec 23rd 2024, 11:05 am
image

தும்பளை கிழக்கு கடற்கரை கறுப்பு சுவாமி பந்தளராஜ குமார ஐயப்பன்  தேவஸ்தானத்தின் 16 ம் பூசையான நாகராஜ பூசை நேற்று இரவு இடம் பெற்றது.

ரூபன் குருசாமி தலமையில் சோ.தனஞ்செயன் குருக்கள் அவர்களும் இணைந்து நடாத்திய பூசையில் விசேட அபிடேக பூசை இடம்பெற்றது.

இதில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த ஐயப்பன்  பக்தர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டர்.



தும்பளை, கறுப்பு சுவாமி பந்தளராஜ குமார ஐயப்பன் தேவஸ்தானத்தில் : இடம்பெற்ற நாகராஜ பூசை தும்பளை கிழக்கு கடற்கரை கறுப்பு சுவாமி பந்தளராஜ குமார ஐயப்பன்  தேவஸ்தானத்தின் 16 ம் பூசையான நாகராஜ பூசை நேற்று இரவு இடம் பெற்றது.ரூபன் குருசாமி தலமையில் சோ.தனஞ்செயன் குருக்கள் அவர்களும் இணைந்து நடாத்திய பூசையில் விசேட அபிடேக பூசை இடம்பெற்றது.இதில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த ஐயப்பன்  பக்தர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டர்.

Advertisement

Advertisement

Advertisement