• Dec 14 2024

முல்லைத்தீவில் ஆலய வளாகத்தில் புலியின் சடலம் மீட்பு..!

Sharmi / Dec 11th 2024, 10:54 am
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தொட்டியடி பகுதியில் அமைந்துள்ள கோவில் வளாகத்தில் புலி ஒன்றின் உடல் நேற்றையதினம்(10)  ஆலய  பூசாரியால் இனங்காணப்பட்டது.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்துக்கு விரைந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் இறந்த புலியின் உடலத்தை எடுத்துச்  சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.





முல்லைத்தீவில் ஆலய வளாகத்தில் புலியின் சடலம் மீட்பு. முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தொட்டியடி பகுதியில் அமைந்துள்ள கோவில் வளாகத்தில் புலி ஒன்றின் உடல் நேற்றையதினம்(10)  ஆலய  பூசாரியால் இனங்காணப்பட்டது.இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்துக்கு விரைந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் இறந்த புலியின் உடலத்தை எடுத்துச்  சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now