• Nov 26 2025

பிரபாகரனின் 71வது பிறந்ததினம் இன்று; வல்வெட்டித்துறையில் பட்டாசுகொளுத்தி கொண்டாட்டம்

Chithra / Nov 26th 2025, 12:51 pm
image


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 71 ஆவது பிறந்த தினம் இன்று வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டது.

வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பட்டாசு கொளுத்தி கொண்டாடப்பட்டது.

இதன்போது கேக் வெட்டியும்,  இனிப்பு மற்றும் மர கான்றுகள், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்க வழங்கியும் பிறந்ததினத்தை கொண்டாடினர்.

இதன்போது பல பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பிரபாகரனின் 71வது பிறந்ததினம் இன்று; வல்வெட்டித்துறையில் பட்டாசுகொளுத்தி கொண்டாட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 71 ஆவது பிறந்த தினம் இன்று வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டது.வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பட்டாசு கொளுத்தி கொண்டாடப்பட்டது.இதன்போது கேக் வெட்டியும்,  இனிப்பு மற்றும் மர கான்றுகள், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்க வழங்கியும் பிறந்ததினத்தை கொண்டாடினர்.இதன்போது பல பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement