• Apr 14 2026

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்...! samugammedia

Ziya / Dec 8th 2023, 11:49 am
image

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வர்த்தக வங்கிகளில் ஏற்ற இறக்கத்துடன் இன்று(08) பதிவாகியுள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.18 ரூபாவிலிருந்து 320.94 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.38 ரூபாவிலிருந்து 332.12 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.37 ரூபாவிலிருந்து 320.86 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 330.50 ரூபாவிலிருந்து 331.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 322 ரூபாவாகவும் 331 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம். samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வர்த்தக வங்கிகளில் ஏற்ற இறக்கத்துடன் இன்று(08) பதிவாகியுள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.18 ரூபாவிலிருந்து 320.94 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.38 ரூபாவிலிருந்து 332.12 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.கொமர்ஷல் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.37 ரூபாவிலிருந்து 320.86 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 330.50 ரூபாவிலிருந்து 331.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 322 ரூபாவாகவும் 331 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement