நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கை ரூபாவுக்கு நிகரான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் சற்று உயர்ந்துள்ளது, விற்பனை விலை ரூ. 370. 24.
இருப்பினும், ஸ்டெர்லிங் பவுண்டுக்கு நிகரான ரூபா மதிப்பு மேலும் சரிந்துள்ளது.
நாட்டில் இன்றைய நாணய மாற்று வீதம் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கை ரூபாவுக்கு நிகரான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி அதிகரித்துள்ளது.அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் சற்று உயர்ந்துள்ளது, விற்பனை விலை ரூ. 370. 24.இருப்பினும், ஸ்டெர்லிங் பவுண்டுக்கு நிகரான ரூபா மதிப்பு மேலும் சரிந்துள்ளது.