• Sep 20 2024

யாழ் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய கைலாய வாகன திருவிழா!

Tamil nila / Sep 12th 2024, 9:30 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன்  ஆலய வருடாந்த உற்சவம்  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகிறது.


அந்தவகையில் 9 ஆம்  திருவிழாவான இன்று  கைலாய வாகன திருவிழா  இன்றைய தினம்  பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

பாரம்பரியமாக  கைலாய வாகன திருவிழா இடம்பெறும் துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் புடைசூழ ஆரம்பித்த கைலாய திருவிழாவானது சுவாமி வலம் வந்து சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



இவ் கைலாய வாகன   திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.



இம்மகோற்சவ காலத்தில் ஆலயத்தில் கலை, கலாச்சார நிகழ்வுகளும் சமய  சொற்பொழிவுகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


யாழ் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய கைலாய வாகன திருவிழா யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன்  ஆலய வருடாந்த உற்சவம்  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகிறது.அந்தவகையில் 9 ஆம்  திருவிழாவான இன்று  கைலாய வாகன திருவிழா  இன்றைய தினம்  பக்தி பூர்வமாக இடம்பெற்றது.பாரம்பரியமாக  கைலாய வாகன திருவிழா இடம்பெறும் துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் புடைசூழ ஆரம்பித்த கைலாய திருவிழாவானது சுவாமி வலம் வந்து சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.இவ் கைலாய வாகன   திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இம்மகோற்சவ காலத்தில் ஆலயத்தில் கலை, கலாச்சார நிகழ்வுகளும் சமய  சொற்பொழிவுகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement