• Oct 30 2024

Chithra / Jun 19th 2023, 6:30 am
image

Advertisement

மேஷம்


வியாபாரத்தை நல்ல விதமாக நடத்துவீர்கள். வீட்டுமனை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகப் பணிகள் மூலம் டென்ஷனாகக் காணப்படுவீர்கள். தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். வேலை இடங்களில் இடையூறுகளை சமூகமாக பேசி தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். .

ரிஷபம்


கம்பெனி வளர்ச்சிக்காக கடுமையாகப் பாடுபடுவீர்கள். கணினித் துறை, கட்டுமானத் தொழில், கமிஷன் வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு பாதகமான செயல்களில் இறங்காதீர்கள். திருமண ஏற்பாடு செய்வீர்கள். காதலில் வெற்றி பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் உங்கள் அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள்.

மிதுனம்


எந்தக் காரியத்திலும் நிலையான முடிவெடுக்கத் தடுமாறுவீர்கள். காதலித்த பெண்ணால் புதிய சிக்கலை சந்திப்பீர்கள். அரசு வேலையில் சட்டத்தை மீறி நடக்காதீர்கள். வாகனங்களில் செல்லும்போது அங்கும் எங்கும் பராக்கு பார்க்காதீர்கள். ரத்த காயங்கள் அடைவீர்கள். உறவினரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு கெட்ட பெயர் வாங்குவீர்கள்.

கடகம்


பைனான்ஸ் தொழிலில் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். கடன் கொடுத்தால் எழுதி வாங்கிக் கொள்ள தயங்காதீர்கள். அடுத்தவருக்காக நீதிமன்ற ஜாமீன் கொடுக்காதீர்கள். நல்ல நண்பர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள தவறாதீர்கள். வேலை இடங்களில் வீண் விவாதங்கள் செய்யாதீர்கள். இரும்பு தொழிலில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் சங்கடப்படுவீர்கள்.

சிம்மம்


விருப்பப்பட்ட பட்டப் படிப்பில் பிள்ளைகளை சேர்ப்பீர்கள். நண்பர்களின் உதவியால் அனுகூலமான பலன் பெறுவீர்கள். கண்ணியமாக பேசி காதலை வெளிப்படுத்துவீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்து அந்தஸ்தை உயர்த்தி கொள்வீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி கொடுத்து குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.

கன்னி


வெளியூர் பயணங்களின் மூலம் தொழிலுக்கு தேவையான ஆர்டர்களை பெறுவீர்கள். வியாபார விருத்திக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். முதுகு தண்டு பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். உறவுகளை இணைப்பதற்காக உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் அந்தஸ்தை வெளிக்காட்ட ஆடம்பரமாக செலவு செய்வீர்கள். காதலியுடன் உல்லாச பயணம் செல்வீர்கள்.

துலாம்


குடும்பப் பெண்களின் குழப்பத்தை தீர்ப்பீர்கள். மனைவியின் கர்ப்பப்பையில் ஏற்பட்ட பிரச்சனைக்காக மருத்துவரை சந்திப்பீர்கள். இடம் விற்பனையில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். பொதுப்பணித்துறையில் அரசாங்க ஒப்பந்தங்களை பெறுவீர்கள். அரசியலில் கலக்கி முக்கிய இடத்தை பிடிப்பீர்கள். தந்தையார் பட்ட கடனை வாக்கு மாறாமல் அடைப்பீர்கள்.

விருச்சிகம்


எந்தக் காரியத்திலும் இழுபறியான நிலையை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் வீண் அலைச்சலால் டென்ஷன் அடைவீர்கள். இடம் வாங்கும் விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடனை தாமதமாக பெறுவீர்கள். அடுத்தவர் பேச்சைக் கேட்டு புதிய தொழில் தொடங்காதீர்கள். வியாபாரத்தில் சிக்கலை எதிர் நோக்குவீர்கள். சந்திராஷ்டம நாள். .

தனுசு


எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் பெறுவீர்கள். நீண்ட நாளாக இருந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பால் உற்பத்தியை பெருக்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பைக் கூட்டுவீர்கள். மாணவர்கள் அக்கறையுடன் படித்து தேர்ச்சி பெறுவீர்கள். நண்பரிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் சிரமப்படுவீர்கள்.

மகரம்


ஓய்வு இல்லாத வேலையால் நேரத்துக்கு சாப்பிடாமல் வயிற்று கோளாறால் அவதிப்படுவீர்கள். அரசாங்க வேலையில் ஏற்பட்ட பிரச்சனையை சாதுரியமாக சமாளிப்பீர்கள். தான் என்ற ஆணவத்தோடு பேசாதீர்கள். காதலி டாட்டா காட்டி விட்டு சென்றதால் கலக்கத்துடன் இருப்பீர்கள். வியாபாரப் போட்டியால் மனம் துவண்டு போவீர்கள். அலட்சியத்தால் வேலையை இழப்பீர்கள்.

கும்பம்


வீட்டில் மங்கல காரியங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். அனைவரிடமும் நல்ல நட்பைப் பேணுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகப் பணி செய்து பாராட்டைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலையை மாற்றுவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

மீனம்


மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் அரசு வேலையில் சேருவீர்கள். தொழிலில் முன்னேற்றமடைந்து லாபத்தை பெருக்குவீர்கள். வாக்கு திறமையால் சுற்று வட்டாரத்தில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். கனிவாக பேசி காதலியின் மனவேதனையை போக்குவீர்கள். கழுத்து வலி பிரச்சனைக்கு மருத்துவரை சந்தித்து தீர்வு காண்பீர்கள்.

இன்றைய ராசி பலன்கள் 19.06.2023 மேஷம்வியாபாரத்தை நல்ல விதமாக நடத்துவீர்கள். வீட்டுமனை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகப் பணிகள் மூலம் டென்ஷனாகக் காணப்படுவீர்கள். தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். வேலை இடங்களில் இடையூறுகளை சமூகமாக பேசி தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். .ரிஷபம்கம்பெனி வளர்ச்சிக்காக கடுமையாகப் பாடுபடுவீர்கள். கணினித் துறை, கட்டுமானத் தொழில், கமிஷன் வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு பாதகமான செயல்களில் இறங்காதீர்கள். திருமண ஏற்பாடு செய்வீர்கள். காதலில் வெற்றி பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் உங்கள் அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள்.மிதுனம்எந்தக் காரியத்திலும் நிலையான முடிவெடுக்கத் தடுமாறுவீர்கள். காதலித்த பெண்ணால் புதிய சிக்கலை சந்திப்பீர்கள். அரசு வேலையில் சட்டத்தை மீறி நடக்காதீர்கள். வாகனங்களில் செல்லும்போது அங்கும் எங்கும் பராக்கு பார்க்காதீர்கள். ரத்த காயங்கள் அடைவீர்கள். உறவினரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு கெட்ட பெயர் வாங்குவீர்கள்.கடகம்பைனான்ஸ் தொழிலில் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். கடன் கொடுத்தால் எழுதி வாங்கிக் கொள்ள தயங்காதீர்கள். அடுத்தவருக்காக நீதிமன்ற ஜாமீன் கொடுக்காதீர்கள். நல்ல நண்பர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள தவறாதீர்கள். வேலை இடங்களில் வீண் விவாதங்கள் செய்யாதீர்கள். இரும்பு தொழிலில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் சங்கடப்படுவீர்கள்.சிம்மம்விருப்பப்பட்ட பட்டப் படிப்பில் பிள்ளைகளை சேர்ப்பீர்கள். நண்பர்களின் உதவியால் அனுகூலமான பலன் பெறுவீர்கள். கண்ணியமாக பேசி காதலை வெளிப்படுத்துவீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்து அந்தஸ்தை உயர்த்தி கொள்வீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி கொடுத்து குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.கன்னிவெளியூர் பயணங்களின் மூலம் தொழிலுக்கு தேவையான ஆர்டர்களை பெறுவீர்கள். வியாபார விருத்திக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். முதுகு தண்டு பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். உறவுகளை இணைப்பதற்காக உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் அந்தஸ்தை வெளிக்காட்ட ஆடம்பரமாக செலவு செய்வீர்கள். காதலியுடன் உல்லாச பயணம் செல்வீர்கள்.துலாம்குடும்பப் பெண்களின் குழப்பத்தை தீர்ப்பீர்கள். மனைவியின் கர்ப்பப்பையில் ஏற்பட்ட பிரச்சனைக்காக மருத்துவரை சந்திப்பீர்கள். இடம் விற்பனையில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். பொதுப்பணித்துறையில் அரசாங்க ஒப்பந்தங்களை பெறுவீர்கள். அரசியலில் கலக்கி முக்கிய இடத்தை பிடிப்பீர்கள். தந்தையார் பட்ட கடனை வாக்கு மாறாமல் அடைப்பீர்கள்.விருச்சிகம்எந்தக் காரியத்திலும் இழுபறியான நிலையை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் வீண் அலைச்சலால் டென்ஷன் அடைவீர்கள். இடம் வாங்கும் விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடனை தாமதமாக பெறுவீர்கள். அடுத்தவர் பேச்சைக் கேட்டு புதிய தொழில் தொடங்காதீர்கள். வியாபாரத்தில் சிக்கலை எதிர் நோக்குவீர்கள். சந்திராஷ்டம நாள். .தனுசுஎதையும் செய்து முடிக்கும் துணிச்சல் பெறுவீர்கள். நீண்ட நாளாக இருந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பால் உற்பத்தியை பெருக்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பைக் கூட்டுவீர்கள். மாணவர்கள் அக்கறையுடன் படித்து தேர்ச்சி பெறுவீர்கள். நண்பரிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் சிரமப்படுவீர்கள்.மகரம்ஓய்வு இல்லாத வேலையால் நேரத்துக்கு சாப்பிடாமல் வயிற்று கோளாறால் அவதிப்படுவீர்கள். அரசாங்க வேலையில் ஏற்பட்ட பிரச்சனையை சாதுரியமாக சமாளிப்பீர்கள். தான் என்ற ஆணவத்தோடு பேசாதீர்கள். காதலி டாட்டா காட்டி விட்டு சென்றதால் கலக்கத்துடன் இருப்பீர்கள். வியாபாரப் போட்டியால் மனம் துவண்டு போவீர்கள். அலட்சியத்தால் வேலையை இழப்பீர்கள்.கும்பம்வீட்டில் மங்கல காரியங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். அனைவரிடமும் நல்ல நட்பைப் பேணுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகப் பணி செய்து பாராட்டைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலையை மாற்றுவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.மீனம்மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் அரசு வேலையில் சேருவீர்கள். தொழிலில் முன்னேற்றமடைந்து லாபத்தை பெருக்குவீர்கள். வாக்கு திறமையால் சுற்று வட்டாரத்தில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். கனிவாக பேசி காதலியின் மனவேதனையை போக்குவீர்கள். கழுத்து வலி பிரச்சனைக்கு மருத்துவரை சந்தித்து தீர்வு காண்பீர்கள்.

Advertisement

Advertisement

Advertisement