• Sep 08 2024

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்...!

Sharmi / Jun 1st 2024, 8:31 am
image

Advertisement

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை உயர்வடைந்த நிலையில் இன்றையதினம்(01)  தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்துள்ளது.

அதனடிப்படையில்,

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 709,903 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 25,050 ரூபா

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,350 ரூபா

22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 22,970 ரூபா

22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 183,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம். இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை உயர்வடைந்த நிலையில் இன்றையதினம்(01)  தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்துள்ளது.அதனடிப்படையில்,ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 709,903 ரூபாவாக காணப்படுகின்றது.24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 25,050 ரூபாஅதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,350 ரூபா22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 22,970 ரூபா22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 183,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement