• Sep 08 2024

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்...!

Sharmi / Jun 5th 2024, 9:50 am
image

Advertisement

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில் இன்றைய(05)  தங்க விற்பனை நிலவரப்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 199,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,750  ரூபாவாக பதிவாகியுள்ளது.


இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம். இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.அந்தவகையில் இன்றைய(05)  தங்க விற்பனை நிலவரப்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 199,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,750  ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement