• Jan 14 2026

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்...!samugammedia

dileesiya / Jan 19th 2024, 8:48 am
image

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில், 

இன்றைய தினம்(19),      24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,500  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,350 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்.samugammedia இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில், இன்றைய தினம்(19),      24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,500  ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,350 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement