• Dec 06 2024

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்..!06.02.2024 samugammedia

mathuri / Feb 6th 2024, 5:24 am
image

மேஷம்


கணவன் – மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் மதிப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


ரிஷபம்


சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.


மிதுனம்


மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


கடகம்


பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்‌.


சிம்மம்


புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைததை முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.


கன்னி


எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.


துலாம்


புதிய முயற்சிகள் வெற்றியடையும்.பிரபலங்களை சரியாக பயன்படுத்திக்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசு காரியங்கள் வெற்றியடையும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.


விருச்சிகம்


கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். அவசரத்துக்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். கல்யாண முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார்.நன்மை நடக்கும் நாள்.


தனுசு


ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சோர்வு களைப்பு வந்து நீங்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல்வேலை பார்க்க வேண்டி வரும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.


மகரம்


எளிதாக முடிய வேண்டிய சில காரியங்களை கூடப் போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களால் பிரச்னைகள் வந்து செல்லும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரி உடன் மோதல்கள் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


கும்பம்


உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். விருந்தினர் வருகை உண்டு.  உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். மரியாதை கூடும் நாள்.


மீனம்


எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியில் வெற்றி பெறும் நாள்.


இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்.06.02.2024 samugammedia மேஷம்கணவன் – மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் மதிப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.ரிஷபம்சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.மிதுனம்மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.கடகம்பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்‌.சிம்மம்புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைததை முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.கன்னிஎதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.துலாம்புதிய முயற்சிகள் வெற்றியடையும்.பிரபலங்களை சரியாக பயன்படுத்திக்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசு காரியங்கள் வெற்றியடையும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.விருச்சிகம்கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். அவசரத்துக்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். கல்யாண முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார்.நன்மை நடக்கும் நாள்.தனுசுராசிக்குள் சந்திரன் இருப்பதால் சோர்வு களைப்பு வந்து நீங்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல்வேலை பார்க்க வேண்டி வரும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.மகரம்எளிதாக முடிய வேண்டிய சில காரியங்களை கூடப் போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களால் பிரச்னைகள் வந்து செல்லும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரி உடன் மோதல்கள் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.கும்பம்உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். விருந்தினர் வருகை உண்டு.  உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். மரியாதை கூடும் நாள்.மீனம்எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியில் வெற்றி பெறும் நாள்.

Advertisement

Advertisement

Advertisement