• Feb 08 2025

பாகிஸ்தானில் குர்ரானை அவமதித்ததாக கூறி சுற்றுலாப்பயணி ஒருவர் எரித்து கொலை...!

Anaath / Jun 22nd 2024, 2:06 pm
image

பாகிஸ்தானில் குர்ரானை அவமதித்ததாக தெரிவித்து  சுற்றுலா பயணி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முகமது ஸ்மையில் என்பவர் குர்ரானின் பக்கங்களை எரித்தாதாக கூறி குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

 இதனை அறிந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தீவைத்ததோடு சிறையில் இருந்த முகமது ஸ்மையிலை உயிரோடு எரித்து கொலை செய்துள்ளனர். 

இந்த சம்பவமானது அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் குர்ரானை அவமதித்ததாக கூறி சுற்றுலாப்பயணி ஒருவர் எரித்து கொலை. பாகிஸ்தானில் குர்ரானை அவமதித்ததாக தெரிவித்து  சுற்றுலா பயணி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முகமது ஸ்மையில் என்பவர் குர்ரானின் பக்கங்களை எரித்தாதாக கூறி குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தீவைத்ததோடு சிறையில் இருந்த முகமது ஸ்மையிலை உயிரோடு எரித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவமானது அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement