• May 04 2024

இலங்கையை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்...!samugammedia

Sharmi / Feb 6th 2024, 10:55 am
image

Advertisement

இலங்கைக்கு இம் மாதத்தின்  முதல் 4 நாட்களில் மாத்திரம் 28 ஆயிரத்து 493 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுள், 4,279 பேர் ரஷ்யாவில் இருந்தும், 4,123 பேர் இந்தியாவில் இருந்தும், 2 ,592 பேர் பிரித்தானியாவில்  இருந்தும், ஏனையவர்கள் ஏனைய நாடுகளில் இருந்தும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்.samugammedia இலங்கைக்கு இம் மாதத்தின்  முதல் 4 நாட்களில் மாத்திரம் 28 ஆயிரத்து 493 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.இவ்வாறு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுள், 4,279 பேர் ரஷ்யாவில் இருந்தும், 4,123 பேர் இந்தியாவில் இருந்தும், 2 ,592 பேர் பிரித்தானியாவில்  இருந்தும், ஏனையவர்கள் ஏனைய நாடுகளில் இருந்தும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement