கனமபெல்ல ஸ்ரீ சுமனாராம விகாரையின், கங்காரோஹண மஹா பெரஹெர ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு, போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தி பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
குறித்த பெரஹெர இன்று இரவு 09.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01.00 மணி வரை வீதி உலா வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெரஹெர நிகழ்வானது கொஸ்கம கனம்பெல்ல ஸ்ரீ சுமனாராம விகாரையில் இருந்து ஆரம்பமாகி கொஸ்கம, பூகொட வீதியில் கனம்பெல்ல சந்தி வரை பயணித்து,
கனம்பெல்ல சந்தியிலிருந்து வலப்புறம் திரும்பி கொழும்பு அவிசாவளை பிரதான வீதியில் கடுகொட சந்தி வரை சுமார் 800 மீற்றர் பயணித்து மீண்டும் விகாரையை வந்தடையும்.
எனவே, பெரஹெர நிகழ்வின் போது பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
கொழும்பு - அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டுப்பாடு - பொலிஸார் அறிவிப்பு கனமபெல்ல ஸ்ரீ சுமனாராம விகாரையின், கங்காரோஹண மஹா பெரஹெர ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு, போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தி பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.குறித்த பெரஹெர இன்று இரவு 09.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01.00 மணி வரை வீதி உலா வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பெரஹெர நிகழ்வானது கொஸ்கம கனம்பெல்ல ஸ்ரீ சுமனாராம விகாரையில் இருந்து ஆரம்பமாகி கொஸ்கம, பூகொட வீதியில் கனம்பெல்ல சந்தி வரை பயணித்து, கனம்பெல்ல சந்தியிலிருந்து வலப்புறம் திரும்பி கொழும்பு அவிசாவளை பிரதான வீதியில் கடுகொட சந்தி வரை சுமார் 800 மீற்றர் பயணித்து மீண்டும் விகாரையை வந்தடையும்.எனவே, பெரஹெர நிகழ்வின் போது பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.