• Apr 02 2025

வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ரயில் சாரதிகள் தீர்மானம்..!

Chithra / Jun 10th 2024, 3:08 pm
image

 போக்குவரத்து அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் ரயில் சாரதிகள் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான இந்த கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

நாளை காலை முதல் ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.


வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ரயில் சாரதிகள் தீர்மானம்.  போக்குவரத்து அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் ரயில் சாரதிகள் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான இந்த கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றுள்ளது.நாளை காலை முதல் ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement