• Sep 29 2024

யாழில் அனர்த்த நிலைமையை சமாளிப்பதற்கு முதலுதவி மற்றும் முகாமைத்துவம் பற்றிய பயிற்சி!samugammedia

Tamil nila / Dec 4th 2023, 10:54 pm
image

Advertisement

திரிசாரணர்களுக்கான முதலுதவி மற்றும் முகாம் முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் Humedica வின் அனுசரணையுடன் நடாத்தப்பட்டது .


அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தலைமையில் இவ்வாறு ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டதுடன் சான்றிதழ் மற்றும் அவசர நிலைமைகளில் செயற்பட தேவையான பொருட்களும் வழங்கிவைக்கபட்டன.

யாழில் அனர்த்த நிலைமையை சமாளிப்பதற்கு முதலுதவி மற்றும் முகாமைத்துவம் பற்றிய பயிற்சிsamugammedia திரிசாரணர்களுக்கான முதலுதவி மற்றும் முகாம் முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் Humedica வின் அனுசரணையுடன் நடாத்தப்பட்டது .அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தலைமையில் இவ்வாறு ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டதுடன் சான்றிதழ் மற்றும் அவசர நிலைமைகளில் செயற்பட தேவையான பொருட்களும் வழங்கிவைக்கபட்டன.

Advertisement

Advertisement

Advertisement