• May 01 2026

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்....!samugammedia

Ziya / Jan 20th 2024, 8:30 am
image

பொலிஸ் நிலைய அதிகாரிகளை 3 வருடங்களுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யும் முறை இந்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மூன்று வருடங்களுக்கு மேலாக ஒரே பொலிஸ் சேவையில் கடமையாற்றியதன் பின்னர் பல்வேறு நபர்களுடன் தனக்கு இருந்த தொடர்புகள் காரணமாக அந்த அதிகாரி தனது கடமைகளை சுயாதீனமாக மேற்கொள்ள முடியாது எனவும் தென்னகோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்.samugammedia பொலிஸ் நிலைய அதிகாரிகளை 3 வருடங்களுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யும் முறை இந்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மூன்று வருடங்களுக்கு மேலாக ஒரே பொலிஸ் சேவையில் கடமையாற்றியதன் பின்னர் பல்வேறு நபர்களுடன் தனக்கு இருந்த தொடர்புகள் காரணமாக அந்த அதிகாரி தனது கடமைகளை சுயாதீனமாக மேற்கொள்ள முடியாது எனவும் தென்னகோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement