• Dec 14 2024

போக்குவரத்து கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு..! வெளியான அறிவிப்பு

Chithra / Feb 1st 2024, 9:13 am
image

 

புகையிரதங்களில் பொதிகள் அனுப்புவதற்கான கட்டணங்கள் இன்று(01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த கட்டணங்களை திருத்தம் செய்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தலானது கடந்த 18ம் திகதி போக்குவரத்த அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டது.

அதற்கமைய, 50 ருபாவாக இருந்த குறைந்தபட்ச கட்டணம்  150 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு. வெளியான அறிவிப்பு  புகையிரதங்களில் பொதிகள் அனுப்புவதற்கான கட்டணங்கள் இன்று(01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.குறித்த கட்டணங்களை திருத்தம் செய்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தலானது கடந்த 18ம் திகதி போக்குவரத்த அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டது.அதற்கமைய, 50 ருபாவாக இருந்த குறைந்தபட்ச கட்டணம்  150 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement