• May 12 2026

திருகோணமலையில் பந்தலுக்கான மரம் நடும் விழா!

Ziya / May 11th 2026, 3:07 pm
image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு திருகோணமலை மரக்கறி வர்த்தகர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் பந்தலுக்கான மரம் நடும் விழா இன்று (11) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் ஒரு சுப நேரத்தில் நடைபெற்றது. 


திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


திருகோணமலையில் பந்தலுக்கான மரம் நடும் விழா வெசாக் பண்டிகையை முன்னிட்டு திருகோணமலை மரக்கறி வர்த்தகர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் பந்தலுக்கான மரம் நடும் விழா இன்று (11) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் ஒரு சுப நேரத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement