• Jan 16 2025

Tharmini / Jan 4th 2025, 3:36 pm
image

திருகோணமலை சமுத்திராகம கடற்கரை பகுதியில் இன்று (04) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

திருகோணமலை தலைமையக பொலிஸாரினால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

திருகோணமலை, ஆண்டங்குளம், அசோக மாவத்தையை சேர்ந்த, 53 வயதான ரம்பண்டா முடியன்சலாகே அஜித் பிரசன்னா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்போது சடலம் திருகோணமலை பொது  வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பாக, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.




திருகோணமலை கடற்கரையில் : ஆண் ஒருவரின் சடலம் மீட்பு திருகோணமலை சமுத்திராகம கடற்கரை பகுதியில் இன்று (04) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.திருகோணமலை தலைமையக பொலிஸாரினால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.திருகோணமலை, ஆண்டங்குளம், அசோக மாவத்தையை சேர்ந்த, 53 வயதான ரம்பண்டா முடியன்சலாகே அஜித் பிரசன்னா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.தற்போது சடலம் திருகோணமலை பொது  வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.சடலம் தொடர்பாக, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement