திருக்கோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சண்முகம் குகதாசன் திருக்கோணமலை பத்தாம் குறிச்சி அண்ணா மீனவர் சங்கதிற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போது கடலுக்கு சென்று படகுகள் காணாமல் போவதை குறைப்பதற்காகஇ ஆபத்து காலங்களில் தேடிப்போகும் படகுக்கான 8.5 இலட்ச ரூபாய் மதிப்புடைய நஅநசபநnஉல ழரவ அழவழச நபெiநெ வெளி இணைப்பு இயந்திரம் ஒன்று இலவசமாக வழங்கப் பட்டது.
இந்த எந்திறத்தினை அண்ணா மீனவர் சங்கத் தலைவர் கு. வரதராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மீனவர்கள், படகு உரிமையாளர்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் இருந்தனர்.
திருக்கோணமலை தமிழ் மீனவர்கள் நலன்புரிச் செயற்பாட்டாளர் உதயகுமார் அஜித் குமார் ஏற்பாட்டில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
திருமலை கடற் தொழிலாளர்களுடன் திருக்கோணமலை MP குகதாசன் சந்திப்பு. திருக்கோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சண்முகம் குகதாசன் திருக்கோணமலை பத்தாம் குறிச்சி அண்ணா மீனவர் சங்கதிற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது கடலுக்கு சென்று படகுகள் காணாமல் போவதை குறைப்பதற்காகஇ ஆபத்து காலங்களில் தேடிப்போகும் படகுக்கான 8.5 இலட்ச ரூபாய் மதிப்புடைய நஅநசபநnஉல ழரவ அழவழச நபெiநெ வெளி இணைப்பு இயந்திரம் ஒன்று இலவசமாக வழங்கப் பட்டது. இந்த எந்திறத்தினை அண்ணா மீனவர் சங்கத் தலைவர் கு. வரதராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மீனவர்கள், படகு உரிமையாளர்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் இருந்தனர். திருக்கோணமலை தமிழ் மீனவர்கள் நலன்புரிச் செயற்பாட்டாளர் உதயகுமார் அஜித் குமார் ஏற்பாட்டில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.