• Sep 08 2024

இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை!

Tamil nila / Jul 10th 2024, 6:35 pm
image

Advertisement

இந்தியப் பெருங்கடலில் உள்ள மோசல் விரிகுடா கடற்பகுதியில் பஇன்று காலை மிக அதிக அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளது.

தென்னாப்ரிக்கா – கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கி.மீ. தொலைவில் கடலின் 10 கிமீ ஆழத்தில் இருந்தது, இந்நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி , இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில், அதிக அளவு நில அதிர்வு செயல்பாடு உள்ளது. எவ்வாறாயினும், 1900 களின் தொடக்கத்தில் இருந்து இந்தப் பகுதியில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.

இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை இந்தியப் பெருங்கடலில் உள்ள மோசல் விரிகுடா கடற்பகுதியில் பஇன்று காலை மிக அதிக அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இந் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளது.தென்னாப்ரிக்கா – கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கி.மீ. தொலைவில் கடலின் 10 கிமீ ஆழத்தில் இருந்தது, இந்நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மேலும் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி , இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில், அதிக அளவு நில அதிர்வு செயல்பாடு உள்ளது. எவ்வாறாயினும், 1900 களின் தொடக்கத்தில் இருந்து இந்தப் பகுதியில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.

Advertisement

Advertisement

Advertisement