• Jul 02 2024

பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்த கார் - இருவர் வைத்தியசாலையில் அனுமதி..!

Chithra / Jun 30th 2024, 11:52 am
image

Advertisement


நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.

ஹட்டன் - நோர்வூட் பிரதான வீதியில் நோர்வூட் - தியசிறிகம பிரதேசத்தில் நேற்று (29) மாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண் ஒருவரே இந்த காரை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கார் பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், 

விபத்து தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்த கார் - இருவர் வைத்தியசாலையில் அனுமதி. நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.ஹட்டன் - நோர்வூட் பிரதான வீதியில் நோர்வூட் - தியசிறிகம பிரதேசத்தில் நேற்று (29) மாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண் ஒருவரே இந்த காரை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் கார் பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement