• Jun 09 2026

ஐஸ் போதைப்பொருள் விற்பனையாளர் இருவர் கைது!

shanu / Jun 8th 2026, 10:21 pm
image


அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இன்று காலை 11 மணியளவில்  அக்கரப்பத்தனை பொலிஸார் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் உள்ள மோப்ப நாய் ஒன்றினை கொண்டுவரப்பட்டு. ஐஸ் போதை பொருள் விற்ற கடையினை விசேட பரிசோதனை மேற்கொண்டனர்.


அத்தோடு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். 


சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மன்றாசி  பிரதேசத்தை சேர்ந்தவர் மற்றொரு நபர் டிக்கோயா பகுதியை சார்ந்தவர் என தெரிய வருகிறது.

ஐஸ் போதைப்பொருள் விற்பனையாளர் இருவர் கைது அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று காலை 11 மணியளவில்  அக்கரப்பத்தனை பொலிஸார் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் உள்ள மோப்ப நாய் ஒன்றினை கொண்டுவரப்பட்டு. ஐஸ் போதை பொருள் விற்ற கடையினை விசேட பரிசோதனை மேற்கொண்டனர்.அத்தோடு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மன்றாசி  பிரதேசத்தை சேர்ந்தவர் மற்றொரு நபர் டிக்கோயா பகுதியை சார்ந்தவர் என தெரிய வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement