ரூமஸ்ஸல கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
Jul 21 2025

Advertisement
Advertisement
Advertisement
© 2024 Samugam Media | All Rights Reserved