• Mar 31 2025

வெள்ளத்தில் சிக்கி இருவர் மாயம்

Chithra / Jun 2nd 2024, 3:29 pm
image

 

காலி - தவலம பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி இருவர் காணாமல் போயுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்களே இவ்வாறு காணால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்களை தேடுவதற்காக விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கி இருவர் மாயம்  காலி - தவலம பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி இருவர் காணாமல் போயுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.இரண்டு ஆண்களே இவ்வாறு காணால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காணாமல் போனவர்களை தேடுவதற்காக விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement