இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் கண்டி - திருகோணமலை பிரதான வீதியின் 99 ஆம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் இன்று (15) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பகுதியிலுள்ள வீதியில் ஹோட்டல் ஒன்றில் இருந்து பிரதான வீதியின் வழியாக திருப்ப முயன்ற மோட்டார் சைக்கிளுடன் கந்தளாய் வீதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பிரதான வீதி ஊடாக கந்தளாய் வீதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதி காயமடைந்துள்ளார்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி நபரொருவர் காயம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நபரொருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் கண்டி - திருகோணமலை பிரதான வீதியின் 99 ஆம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் இன்று (15) இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பகுதியிலுள்ள வீதியில் ஹோட்டல் ஒன்றில் இருந்து பிரதான வீதியின் வழியாக திருப்ப முயன்ற மோட்டார் சைக்கிளுடன் கந்தளாய் வீதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் பிரதான வீதி ஊடாக கந்தளாய் வீதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதி காயமடைந்துள்ளார். விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.