இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் கல்னேவ பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த அதிகாரிகள் 30,000 ரூபா இலஞ்சம் பெற முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அநுராதபுரம் கல்னேவ பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.குறித்த அதிகாரிகள் 30,000 ரூபா இலஞ்சம் பெற முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.