• Jun 24 2024

கடலில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள்- நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Tamil nila / Jun 14th 2024, 9:51 pm
image

Advertisement

நீர்கொழும்பு வெல்ல வீதி பகுதியில் கடலில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நான்கு மாணவர்கள் இன்று (14) அந்த இடத்திற்கு நீராடச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் போது, நீரில் மூழ்கிய இரு மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடலில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள்- நீரில் மூழ்கி உயிரிழப்பு நீர்கொழும்பு வெல்ல வீதி பகுதியில் கடலில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.நான்கு மாணவர்கள் இன்று (14) அந்த இடத்திற்கு நீராடச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இதன் போது, நீரில் மூழ்கிய இரு மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement