• Mar 06 2026

வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் மீட்பு!

shanu / Feb 9th 2026, 4:30 pm
image


கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடுக்  குளத்தின் அண்டிய பகுதியின் பனங்கண்டி பகுதி செல்லும் பிரதான வீதியின் அண்மித்த பகுதியில் வெடிக்காத நிலையில் இரண்டு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 


அண்மையில் பெய்த மழை காரணமாக  மண்ணில் புதையுண்ட நிலையில் கை குண்டு ஒன்றும் மற்றும் மோட்டார் செல் ஒன்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் இனங்காணப்பட்டுள்ளது. 


குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


மேலும்  இனம் காணப்பட்டுள்ள வெடி பொருட்களை பாதுகாப்பாக அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் மீட்பு கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடுக்  குளத்தின் அண்டிய பகுதியின் பனங்கண்டி பகுதி செல்லும் பிரதான வீதியின் அண்மித்த பகுதியில் வெடிக்காத நிலையில் இரண்டு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. அண்மையில் பெய்த மழை காரணமாக  மண்ணில் புதையுண்ட நிலையில் கை குண்டு ஒன்றும் மற்றும் மோட்டார் செல் ஒன்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் இனங்காணப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  இனம் காணப்பட்டுள்ள வெடி பொருட்களை பாதுகாப்பாக அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement