• Nov 07 2025

உதய கம்மன்பில இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர்

Chithra / Oct 9th 2025, 10:22 am
image

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

323 கொள்கலன்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் இன்று (09) காலை ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது.

உதய கம்மன்பில இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.323 கொள்கலன்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் இன்று (09) காலை ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement