• Sep 20 2024

உக்ரைன் போரின் போக்கை மாற்ற வேண்டும் : அமெரிக்கா அறிவுறுத்தல்! SamugamMedia

Tamil nila / Feb 14th 2023, 9:12 pm
image

Advertisement

உக்ரைன் போரின் போக்கை மாற்றவேண்டிய முக்கியமான தருணத்தை எதிர்கொள்கிறது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 


வொஷிங்டன் போஷ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், அமெரிக்காவால் எதையும் எல்லாவற்றையும் என்னெற்றும் செய்ய முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 



மோலின் முதலாம் ஆண்டு நிறைவை நெருங்கும் நிலையில், உக்ரைன் மேற்கத்தேய நாடுகள் வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி வெற்றிப்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆமெரிக்க பிரதிநிதிகள் சபையில் உள்ள குடியரசுக் கட்சியினர் உக்ரைனுக்கான ஆதரவின் அளவை குறைக்குமாறு வலியுறுத்துவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைன் போரின் போக்கை மாற்ற வேண்டும் : அமெரிக்கா அறிவுறுத்தல் SamugamMedia உக்ரைன் போரின் போக்கை மாற்றவேண்டிய முக்கியமான தருணத்தை எதிர்கொள்கிறது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. வொஷிங்டன் போஷ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், அமெரிக்காவால் எதையும் எல்லாவற்றையும் என்னெற்றும் செய்ய முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மோலின் முதலாம் ஆண்டு நிறைவை நெருங்கும் நிலையில், உக்ரைன் மேற்கத்தேய நாடுகள் வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி வெற்றிப்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆமெரிக்க பிரதிநிதிகள் சபையில் உள்ள குடியரசுக் கட்சியினர் உக்ரைனுக்கான ஆதரவின் அளவை குறைக்குமாறு வலியுறுத்துவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement