• Nov 22 2024

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை...! 123 குடும்பங்களை சேர்ந்த 454 பேர் பாதிப்பு...!samugammedia

Sharmi / Dec 5th 2023, 9:53 am
image

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 123 குடும்பங்களை சேர்ந்த 454 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது .

தொடர் மழையினால் நீர்நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது 

 ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச்சேர்ந்த 16 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதோடு 621 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

வடமாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் 1குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 8 குடும்பங்களை சேர்ந்த 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது 

சப்ரகமுவ மாகாணம்  இரத்தினபுரி மாவட்டத்தில் 20 குடும்பங்களை சேர்ந்த 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .

கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் 24 குடும்பங்களை சேர்ந்த 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது .

தென் மாகாணம் கம்பாந்தோட்டை மாவட்டத்தில் 65 குடும்பங்களை சேர்ந்த 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை. 123 குடும்பங்களை சேர்ந்த 454 பேர் பாதிப்பு.samugammedia நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 123 குடும்பங்களை சேர்ந்த 454 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது .தொடர் மழையினால் நீர்நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது  ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச்சேர்ந்த 16 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதோடு 621 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. வடமாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் 1குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேகாலை மாவட்டத்தில் 8 குடும்பங்களை சேர்ந்த 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது சப்ரகமுவ மாகாணம்  இரத்தினபுரி மாவட்டத்தில் 20 குடும்பங்களை சேர்ந்த 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் 24 குடும்பங்களை சேர்ந்த 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது .தென் மாகாணம் கம்பாந்தோட்டை மாவட்டத்தில் 65 குடும்பங்களை சேர்ந்த 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement