• Jan 11 2025

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய பொதுச் செயலாளர்!

Chithra / Jan 3rd 2025, 11:34 am
image

 

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதாக வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய பொதுச் செயலாளர்  ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான நியமனம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதாக வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement