• Dec 06 2024

வன்னி மாவட்ட தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தது ஐக்கிய தேசியக் கட்சி

Chithra / Oct 11th 2024, 10:07 am
image

 


பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்ட தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை ஐக்கிய தேசியக் கட்சி   தாக்கல் செய்தது. 

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் நேற்று  வேட்புமனுவினை தாக்கல் செய்தது. 

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக  வேட்பாளர்களான எஸ்.நிலுசினி ஆன், ஏ.தஸ்மிலன் உட்பட ஏனையோர்  வருகை தந்து வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தனர் 

இதன்போது வேட்பாளர்கள், கட்சியின்  முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள்  வருகை தந்திருந்தனர்

வன்னி மாவட்ட தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தது ஐக்கிய தேசியக் கட்சி  பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்ட தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை ஐக்கிய தேசியக் கட்சி   தாக்கல் செய்தது. வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் நேற்று  வேட்புமனுவினை தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக  வேட்பாளர்களான எஸ்.நிலுசினி ஆன், ஏ.தஸ்மிலன் உட்பட ஏனையோர்  வருகை தந்து வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தனர் இதன்போது வேட்பாளர்கள், கட்சியின்  முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள்  வருகை தந்திருந்தனர்

Advertisement

Advertisement

Advertisement