• Apr 03 2025

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி..! - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Chithra / Jan 17th 2024, 12:30 pm
image


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இன்று  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் மாளிகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதன்படி, அந்த ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுஷன் சந்திரஜித், கல்வெவ சிறிதம்மா தேரர் உள்ளிட்ட 7 பேர் கொழும்பின் பல பகுதிகளுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டீன் வீதி, குலரத்ன மாவத்தை, T.B. ஜயா மாவத்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அல்லது பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எதிர்ப்பு தெரிவிப்பதை தடுக்கம் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி. - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இன்று  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் மாளிகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.இதன்படி, அந்த ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுஷன் சந்திரஜித், கல்வெவ சிறிதம்மா தேரர் உள்ளிட்ட 7 பேர் கொழும்பின் பல பகுதிகளுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி, டீன் வீதி, குலரத்ன மாவத்தை, T.B. ஜயா மாவத்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அல்லது பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எதிர்ப்பு தெரிவிப்பதை தடுக்கம் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement