• Aug 04 2026

சீரற்ற வானிலை; நாட்டின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை!

Chithra / Aug 3rd 2026, 9:49 am
image


நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளை மூடுமாறு மத்திய மாகாண ஆளுநர், மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

 

​நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார். 

சீரற்ற வானிலை; நாட்டின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளை மூடுமாறு மத்திய மாகாண ஆளுநர், மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். ​நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement