• Sep 19 2024

சுதந்திர மக்கள் முன்னணியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று

Chithra / Jan 16th 2023, 9:38 am
image

Advertisement

சுதந்திர மக்கள் முன்னணியின் தேசிய நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று (16) நடைபெறவுள்ளது.

கூட்டமைப்பின் நிறைவேற்று சபைக் கூட்டம் இன்று மாலை 6.00 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளிப்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சுதந்திர மக்கள் முன்னணியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று சுதந்திர மக்கள் முன்னணியின் தேசிய நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று (16) நடைபெறவுள்ளது.கூட்டமைப்பின் நிறைவேற்று சபைக் கூட்டம் இன்று மாலை 6.00 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.இங்கு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளிப்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement