• Sep 20 2024

சீனாவின் கடன் குறித்து அமெரிக்கா கவலை! SamugamMedia

Tamil nila / Feb 17th 2023, 10:51 pm
image

Advertisement

பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகள் சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இஸ்லாமாபாத் விஜயத்தின் போது அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரி டெரெக் சோலெட் இதனை தெரிவித்துள்ளார்.


தற்போது பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.


அமெரிக்காவின் நட்பு நாடாக பாகிஸ்தான் கருதப்பட்டாலும், கடந்த பருவத்தில் அந்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு சீனா அதிக நிதியுதவி அளித்துள்ளது.


இதனால், நாட்டின் பிரச்னைகள் மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.


சீனாவின் கடன் குறித்து அமெரிக்கா கவலை SamugamMedia பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகள் சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இஸ்லாமாபாத் விஜயத்தின் போது அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரி டெரெக் சோலெட் இதனை தெரிவித்துள்ளார்.தற்போது பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.அமெரிக்காவின் நட்பு நாடாக பாகிஸ்தான் கருதப்பட்டாலும், கடந்த பருவத்தில் அந்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு சீனா அதிக நிதியுதவி அளித்துள்ளது.இதனால், நாட்டின் பிரச்னைகள் மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement