• Nov 26 2026

கேப்பாபிலவு வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாய்ந்த வான்!

Ziya / Nov 25th 2026, 2:01 pm
image

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்ற வான் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கேப்பாபிலவு வீதியில்  இன்றையதினம் (24.11.2026) காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையே விபத்துக்கான காரணம் எனத் தெரியவருகிறது.


எனினும், இவ்விபத்தில் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்பாபிலவு வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாய்ந்த வான் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்ற வான் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கேப்பாபிலவு வீதியில்  இன்றையதினம் (24.11.2026) காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையே விபத்துக்கான காரணம் எனத் தெரியவருகிறது.எனினும், இவ்விபத்தில் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement