டீசல் நிவாரணம் வழங்காவிட்டால், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையிலிருந்து விலக வேண்டியிருக்கும் என பாடசாலை வாகன சேவை வழங்குனர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அந்த சங்கத்தின் தலைவர் ருவான் பிரசாத் இதனைத் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டுத் தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
பாடசாலை போக்குவரத்து சேவையிலிருந்து விலகும் வாகன சேவை வழங்குனர் சங்கம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை டீசல் நிவாரணம் வழங்காவிட்டால், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையிலிருந்து விலக வேண்டியிருக்கும் என பாடசாலை வாகன சேவை வழங்குனர் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அந்த சங்கத்தின் தலைவர் ருவான் பிரசாத் இதனைத் தெரிவித்தார். இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டுத் தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்