• Jul 03 2024

திருமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தன்சல் வழங்கும் நிகழ்வு...!

Sharmi / May 24th 2024, 11:40 am
image

Advertisement

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் தன்சல் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (23) மாவட்ட செயலகத்தின் முன்பாகவுள்ள  கண்டி- திருகோணமலை பிரதான வீதியில்  இடம்பெற்றது.

இதன் போது மூவின சமூகங்களை சேர்ந்தவர்களும் தன்சலில் ஈடுபட்டனர். 

அத்துடன் வீதியால் சென்ற  பயணிகள் இ பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் தன்சல் நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர்( காணி) எஸ்.சுதாகரன் ,பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


திருமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தன்சல் வழங்கும் நிகழ்வு. திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் தன்சல் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (23) மாவட்ட செயலகத்தின் முன்பாகவுள்ள  கண்டி- திருகோணமலை பிரதான வீதியில்  இடம்பெற்றது.இதன் போது மூவின சமூகங்களை சேர்ந்தவர்களும் தன்சலில் ஈடுபட்டனர். அத்துடன் வீதியால் சென்ற  பயணிகள் இ பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் தன்சல் நிகழ்வில்  கலந்து கொண்டனர்.இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர்( காணி) எஸ்.சுதாகரன் ,பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement