தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் கட்சி முன்னிலையில் உள்ள நிலையில் விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23 ஆம் திகதி இடம்பெற்றது.
அதற்கமைய தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.
அதன்படி தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் 102 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் முன்னிலையில் உள்ளார் என்ற முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் அவரது ஆதரவாளர்கள், இரசிகர்கள் எனப் பலரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதனையடுத்து சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்க பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னிலையில் விஜய் - அதிகரிக்கும் பாதுகாப்பு தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் கட்சி முன்னிலையில் உள்ள நிலையில் விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23 ஆம் திகதி இடம்பெற்றது. அதற்கமைய தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. அதன்படி தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் 102 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் முன்னிலையில் உள்ளார் என்ற முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் அவரது ஆதரவாளர்கள், இரசிகர்கள் எனப் பலரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இதனையடுத்து சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்க பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.