• Apr 02 2025

சம்பள உயர்வு கோரி பணிப்புறக்கணிப்பில் குதித்த கிராம உத்தியோகத்தர்கள்...!

Sharmi / May 14th 2024, 9:57 am
image

சம்பள அதிகரிப்பு, சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  மூதூர் பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் இன்று(14) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுடைய நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. 

நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று(14) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



சம்பள உயர்வு கோரி பணிப்புறக்கணிப்பில் குதித்த கிராம உத்தியோகத்தர்கள். சம்பள அதிகரிப்பு, சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  மூதூர் பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் இன்று(14) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுடைய நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று(14) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement