• Feb 16 2026

dileesiya / Sep 18th 2024, 8:32 pm
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகரதலிங்கம்(TELO) உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் இன்று(18) மாலை  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


ரணிலுக்கு ஆதரவு தெரிவித்த வினோ எம்.பி. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகரதலிங்கம்(TELO) உறுதியளித்துள்ளார்.கொழும்பில் ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் இன்று(18) மாலை  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement