• Apr 13 2025

தருமபுரம் ஆதீனம் யாழ்ப்பாண ஆலயங்களுக்கு விஜயம்..!

Sharmi / Apr 9th 2025, 2:45 pm
image

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தருமபுரம் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்,  நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் மற்றும் திருநெல்வேலி நீலாயாதாட்சி சமேத காயாரோகேணேஸ்வரர் ஆலயங்களுக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன் போது தருமபுரி அதீனத்துக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய இணை ஸ்தாபகரின்  ஏற்பாட்டில் குறித்த விஜயம் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் பெருமளவிலான அடியவர்கள் கலந்துகொண்டு அதீனத்தின் ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொண்டனர்.

தருமபுரம் ஆதீனம் யாழ்ப்பாண ஆலயங்களுக்கு விஜயம். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தருமபுரம் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்,  நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் மற்றும் திருநெல்வேலி நீலாயாதாட்சி சமேத காயாரோகேணேஸ்வரர் ஆலயங்களுக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.இதன் போது தருமபுரி அதீனத்துக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய இணை ஸ்தாபகரின்  ஏற்பாட்டில் குறித்த விஜயம் இடம்பெற்றிருந்தது.இந் நிகழ்வில் பெருமளவிலான அடியவர்கள் கலந்துகொண்டு அதீனத்தின் ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement