விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
தாயகத்தின் விடுதலைக்காய் தமது உயிரை ஈந்த வீரர்களை நினவுகூர்ந்து தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் இன்று மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
அதாவது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 27அன்று உலகெங்கும் பரவி வாழும் ஈழத்தமிழர்களால் நினைவுகூரப்படுகிறது.
தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கில் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்படுகின்றனர்.
அந்தவகையில் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் உறவுகள் குவிந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.தாயகத்தின் விடுதலைக்காய் தமது உயிரை ஈந்த வீரர்களை நினவுகூர்ந்து தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் இன்று மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.அதாவது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 27அன்று உலகெங்கும் பரவி வாழும் ஈழத்தமிழர்களால் நினைவுகூரப்படுகிறது.தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கில் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்படுகின்றனர்.அந்தவகையில் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் உறவுகள் குவிந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.