இலங்கை கரப்பந்தாட்ட நடுவர் சம்மேளனத்தின் தேசிய மட்ட B தர பரீட்சையில் வட மாகாணத்தைச் சேர்ந்த 7பேர் (National Volleyball Referee) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
யாழ்மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார், .நிருஜன், .விமோசன்.வாகீசன், .ஜெகப்பிரதாபன் ஆகியோரும், மன்னார் மாவட்டதைச்சேர்ந்த .நஷ்ரின் ல, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த .நிலக்சன் ஆகியோர் சித்தி பெற்றுள்ளனர்.
இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தேசிய மட்ட நடுவர் பரீட்சை- வட மாகாணத்தைச் சேர்ந்த 7பேர் தேர்ச்சி இலங்கை கரப்பந்தாட்ட நடுவர் சம்மேளனத்தின் தேசிய மட்ட B தர பரீட்சையில் வட மாகாணத்தைச் சேர்ந்த 7பேர் (National Volleyball Referee) தேர்ச்சி பெற்றுள்ளனர். யாழ்மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார், .நிருஜன், .விமோசன்.வாகீசன், .ஜெகப்பிரதாபன் ஆகியோரும், மன்னார் மாவட்டதைச்சேர்ந்த .நஷ்ரின் ல, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த .நிலக்சன் ஆகியோர் சித்தி பெற்றுள்ளனர்.