• Sep 20 2024

விளாடிமிர் புடினுக்கு - வாக்னர் குழுவினர் பதிலடி – விரைவில் ரஷ்யாவிற்கு புதிய ஜனாதிபதி..! தொடரும் பதற்றம் ...! samugammedia

Tamil nila / Jun 24th 2023, 5:33 pm
image

Advertisement

ரஷ்யாவுக்கு விரைவில் புதிய ஜனாதிபதி பதவியேற்றவுள்ளதாக நாட்டு மக்களுக்கு விளாடிமிர் புடின் உரையாற்றிய அடுத்த நொடி - வாக்னர் ஆயுதக் குழுவினர் பதிலடி கொடுத்துள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி புடின், அரச தொலைக்காட்சி ஊடாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சில நிமிடங்களிலேயே வாக்னர் குழு தனது டெலிகிராம் பக்கத்தில் ஒரு பதிலடியைப் பதிவிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி தவறான முடிவை எடுத்துள்ளார்.

 

விரைவில் ரஷ்யாவுக்கு புதிய ஜனாதிபதி கிடைப்பார்' என்று பதிவிட்டுள்ளது. தொடர்ந்து டெலிகிராமில் ஒரு ஓடியோவை வெளியிட்ட வாக்னர் குழு தலைவர் பிரிகோஸின், தாய்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறுகிறார் ஜனாதிபதி புடின்.அது ஓர் ஆழமான தவறு.

நாங்கள் தாய்நாட்டின் பாதுகாவலர்கள். புடினின் வேண்டுகோளை எனது படை வீரர்கள் கேட்க மாட்டார்கள். 


ஏனெனில், எங்களுக்கு எங்களின் தேசம் ஊழல், சதி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியிருப்பதில் விருப்பமில்லை.' 



ஏற்கனவே உக்ரைன் போரால் பொருளாதார தடை உட்பட பல்வேறு நெருக்கடியில் சிக்கியுள்ள ரஷ்யாவுக்கு  இது இன்னொரு அழுத்தமாக சேர்ந்து கொள்ள உலகமே இதனை உற்று நோக்கி வருகிறது.

விளாடிமிர் புடினுக்கு - வாக்னர் குழுவினர் பதிலடி – விரைவில் ரஷ்யாவிற்கு புதிய ஜனாதிபதி. தொடரும் பதற்றம் . samugammedia ரஷ்யாவுக்கு விரைவில் புதிய ஜனாதிபதி பதவியேற்றவுள்ளதாக நாட்டு மக்களுக்கு விளாடிமிர் புடின் உரையாற்றிய அடுத்த நொடி - வாக்னர் ஆயுதக் குழுவினர் பதிலடி கொடுத்துள்ளனர்.ரஷ்ய ஜனாதிபதி புடின், அரச தொலைக்காட்சி ஊடாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சில நிமிடங்களிலேயே வாக்னர் குழு தனது டெலிகிராம் பக்கத்தில் ஒரு பதிலடியைப் பதிவிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி தவறான முடிவை எடுத்துள்ளார். விரைவில் ரஷ்யாவுக்கு புதிய ஜனாதிபதி கிடைப்பார்' என்று பதிவிட்டுள்ளது. தொடர்ந்து டெலிகிராமில் ஒரு ஓடியோவை வெளியிட்ட வாக்னர் குழு தலைவர் பிரிகோஸின், தாய்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறுகிறார் ஜனாதிபதி புடின்.அது ஓர் ஆழமான தவறு.நாங்கள் தாய்நாட்டின் பாதுகாவலர்கள். புடினின் வேண்டுகோளை எனது படை வீரர்கள் கேட்க மாட்டார்கள். ஏனெனில், எங்களுக்கு எங்களின் தேசம் ஊழல், சதி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியிருப்பதில் விருப்பமில்லை.' ஏற்கனவே உக்ரைன் போரால் பொருளாதார தடை உட்பட பல்வேறு நெருக்கடியில் சிக்கியுள்ள ரஷ்யாவுக்கு  இது இன்னொரு அழுத்தமாக சேர்ந்து கொள்ள உலகமே இதனை உற்று நோக்கி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement