• Apr 02 2025

ரணில் விக்ரமசிங்கவுக்கே எமது ஆதரவு..! ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஜீவன் அதிரடி அறிவிப்பு

Chithra / Jan 12th 2024, 9:20 am
image

 

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமாயின் ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என அதன் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமாயின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்கும்.

அதில் பல வேலைத்திட்டங்கள் தற்போது, சாதகமான முறையில் முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

ரணில் விக்ரமசிங்கவுக்கே எமது ஆதரவு. ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஜீவன் அதிரடி அறிவிப்பு  தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமாயின் ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என அதன் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.இதையடுத்து தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமாயின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்கும்.அதில் பல வேலைத்திட்டங்கள் தற்போது, சாதகமான முறையில் முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement